வாழ்வியல்

ஆஸ்துமாவைக் குணமாக்கும் முருங்கை இலை

பாகல் இலை தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும். வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றும். முருங்கை இலை : சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும். மாவிலை : தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால் மாலைக்கண் நோய்( night blindness) போன்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும்.

வாழ்வியல்

தலைமுடி உடையக் காரணம்….

கூந்தலுக்கு வண்ண சாயங்கள் பூசி, சூடுபடுத்தி, ரசாயன சிகிச்சை செய்தால் முடிகள் உடையும்; நீரிழிவு நோய் வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூந்தலுக்கு ரசாயனச் சிகிச்சை மேற்கொள்வது முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கூந்தலுக்கு வண்ண சாயங்கள் பூசுவது, கூந்தலை சூடுபடுத்துவது போன்ற செயல்களும் முடிகள் உடைவதற்கு வழிவகுக்கும். முடி உதிர்வுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது. சிலருக்கு கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிர தொடங்கும். அத்தகைய பாதிப்பு நேர்ந்தால் முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது […]

வாழ்வியல்

‘ஹேர் டை’ பூசினால், கூந்தல் பொலிவிழந்து விடும் அபாயம்

தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனாலும் முடிகள் உதிரக்கூடும். கூந்தலின் தோற்றப் பொலிவு, அதன் மிருதுத் தன்மை, அடர்த்தி போன்றவற்றை கொண்டே உடல் ஆரோக்கியத்தையும் மதிப்பீடு செய்து விடலாம். கண்ணாடி முன்பு சில நிமிடங்கள் நின்று தலைமுடியை பரிசோதித்தாலே சிலவிதமான நோய்பாதிப்புக்கான அறிகுறிகளை கண்டறிந்துவிடலாம். தலைமுடிக்கு ‘ஹேர் டை’ பூசினாலோ, குளோரின் கலந்த நீரில் நீச்சல் அடித்தாலோ […]

வாழ்வியல்

பூண்டின் மருத்துவ பயன்கள்

நீரிழிவு எனும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் பூண்டு சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் ஓடும் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு கட்டுக்குள் வந்து நீரிழிவு நோய் தீவிரமாகாமல் காக்கிறது. வாழ்நாள் முழுதும் நீரிழிவு நோயாளிகள் பூண்டு சாப்பிட்டு வருவது அவர்களின் உடல்நலத்தை மேலும் சீர்கெடாமல் பாதுகாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். புற்று நோய் டையாசல்பைடு, செலினியம் போன்ற வேதிப் பொருட்கள் பூண்டில் அதிகம் இருக்கின்றன. இந்த இரண்டு வேதிப் பொருட்களும் புற்று நோய் செல்களை […]