வாழ்வியல்

சிறுநீரகக் கற்களைக் கரையச் செய்யும் , நீரிழிவு நோயை தடுக்கும் நாவல்பழம்

நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது. நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்கும். மலச்சிக்கலைக் குணப்படுத்தும்; இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த […]

வர்த்தகம்

குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இருதய நோயால் இறப்பு அதிகமாக உள்ளது

டாக்டர் வி.மோகன், அஞ்சனா மோகன் கனடா பல்கலைக்கழக கூட்டு தகவல் ஆய்வு வெளியீடு பணக்கார நாடுகளை விட குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இருதய நோயால் இறப்பு அதிகமாக உள்ளது சென்னை, அக்.24– நீரிழிவு மற்றும் இருதயநோயால் ஏற்படும் இறப்பு விகிதங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று குறைந்த, நடுத்தர மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த பியூர் ஆய்வு என்னும் வருங்கால நகர்ப்புற, கிராமப்புற தொற்றுநோய் ஆய்வானது […]

வர்த்தகம்

நீரிழிவு நோயாளிகள் கொரோனா வைரசிலிருந்து தப்பிக்க அப்பல்லோ மருத்துவர் உஷா அய்யாகை யோசனை

சென்னை, அக். 10 நீரிழிவு நோயாளிகள் கொரோனா வைரசிலிருந்து தப்பிக்க , ஓ.எம்.ஆர். சாலை அப்பல்லோ மருத்துவமனை நீரிழிவு சிகிச்சை, நாளமில்லா சிகிச்சை நிபுணர் டாக்டர் உஷா அய்யாகை யோசனை தெரிவித்துள்ளார். நீரிழிவு நோயாளிகளுக்கு கொரோனா (கோவிட்19) வைரஸ் தொற்று ஏற்படும் போது, ரத்த குளுக்கோஸ் அளவு அதிகமாகவோ அல்லது ஏற்ற இறக்கமாகவோ இருப்பதால் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது கடினமாகிறது. மேலும், நீரிழிவு கட்டுப்பாடு குறைவாக இருப்பதும் ஆபத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் சமூக இடைவெளி, முகமூடி அணிவது, […]