7 பேர் கைது தஞ்சாவூர், ஆக. 10– தஞ்சாவூர் அருகே 12 ஆண்டுகளாக மறைத்து வைத்து ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற பெருமாள் ஐம்பொன் சிலையை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ளது. தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழமையான சிலையை கடத்திச் செல்ல முயல்வதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் சரக சிலை கடத்தல் […]