செய்திகள்

நீட் முறைகேடு: பாட்னாவில் 3 எய்ம்ஸ் டாக்டர்கள் கைது

பாட்னா, ஜூலை 18– நீட் வினாத்தாள் முறைகாடு விவகாரம் தொடர்பாக இன்று பாட்னாவில் எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம்தேதி நடந்தது. 24 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சர்ச்சைகளை நாடு முழுவதும் எழுப்பியது. தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என […]

Loading