செய்திகள்

2026ல் அ.தி.மு.க. ஆட்சி உறுதி: முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு

சென்னை, செப். 22– 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைப்போம் என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்தார். கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா. பென்ஜமின் பேசியதாவது:- தி.மு.க. கடந்த தேர்தலில் 520க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து ஒரு வாக்குறுதிகள் கூடமுழுமையாக அவர்கள் நிறைவேற்றவில்லை. நீட்தேர்வு ரத்து முதல் கையெழுத்தாக போடுவோம் என்று சொன்னார்கள். மூன்றரை […]

Loading

செய்திகள்

முதுநிலை நீட் தேர்வு மையங்கள் மாற்றம்: தமிழக தேர்வர்கள் மகிழ்ச்சி

சென்னை, ஆக.7–- முதுநிலை நீட் தேர்வு எழுதுவதற்காக அண்டை மாநிலங்கள் வரை தொலைதூரத்தில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் மாற்றியுள்ளது. இதனால் தமிழக தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடத்தப்பட […]

Loading

செய்திகள்

ஒத்திவைக்கப்பட்டிருந்த முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்டு 11ம் தேதி நடக்கிறது

தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு புதுடெல்லி, ஜூலை 6- ஒத்திவைக்கப்பட்டிருந்த முதுநிலை நீட் தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11ம் தேதி நடத்தப்படும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. இதைப்போல முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூன் 23ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மே மாதம் நடந்த இளநிலை மருத்துவ […]

Loading

செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

இருஅவைகளும் ஒத்திவைப்பு புதுடெல்லி, ஜூன் 28– ‘நீட்’ தேர்வு விவகாரம் குறித்து முதலில் விவாதிக்கவேண்டும் என்று கோரி எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இருஅவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நீட் விவகாரத்தை பிரதான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க செய்துள்ளன. நேற்று இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் […]

Loading

செய்திகள்

யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு: ரத்து செய்து விசாரணைக்கு உத்தரவு

டெல்லி, ஜூன் 20– முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் , நேற்று முன்தினம் நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதுடன் சிபிஐ விசாரணைக்கும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. யுஜிசி நெட் தேர்வு நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தேர்வு ரத்து இந்நிலையில் நெட் தேர்வில் முறைகேடுகள் […]

Loading

செய்திகள்

தேர்வுக்கு முதல்நாளே வினாத்தாள் கிடைத்தது

நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைதான மாணவர்கள் வாக்குமூலம் புதுடெல்லி, ஜூன் 20– சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில், முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பீகாரில் கைது செய்யப்பட்ட 3 மாணவர்கள் தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் தங்களுக்கு கிடைத்தது என வாக்குமூலம் அளித்துள்ளனர். மே 5ம் தேதி 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி எழுந்தது. நீட் தேர்வு சர்ச்சை […]

Loading

செய்திகள்

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

லக்னோ, ஜூன் 17– நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில், ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு ஒரே கோரிக்கை’ என உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிந்தது, குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, இதுவரை இல்லாத அளவாக 67 பேர் 720க்கு […]

Loading