செய்திகள்

‘நீட்’ தேர்வு முறைகேடுகளை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை

சென்னை, ஜூன் 24-– நீட் தேர்வு முறைகேடுகளை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜூன் 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்தன. இத்தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு முதல் குரல் கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரை தொடர்ந்து கல்வியாளர்களும், மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். நீட் தேர்வு மோசடியான தேர்வு என ஆரம்பத்தி லிருந்து சொல்லிக் […]

Loading