மதுரை, மே 12– கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான நிவாரண வழங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:– “அளவுக்கடங்காத, கட்டுக்கடங்காத கூட்டம். பால வேலைகள் […]