சிறுகதை

நிழல் -ராஜா செல்லமுத்து

முந்தைய வருடங்களை விட இந்த வருடத்தில் வெயில் அதிகமாகவே இருந்தது. ஓசோன் படலத்தைப் பிய்த்துக் கொண்டு சூரிய ஒளி பூமியில் சறுக்கி விழுந்தது போல வெப்பம் வீதி எங்கும் தெப்பம் கட்டி நிறைந்திருந்தது வீதியில் நடக்கும் மனிதர்களின் வரத்து குறைந்திருந்தது இதுவரை அப்படி ஒரு உஷ்ணத்தை கண்டதில்லை என்று மனிதர்கள் எல்லாம் புலம்பித் தவித்தார்கள்.வசதி படைத்தவர்கள் குளிர்சாதன அறைக்குள் முடங்கி கிடந்தார்கள். வசதியற்றவர்கள் மர நிழல், கூரை வீடுகள், தண்ணீர் தடங்கள் என்று ஒதுங்கி நின்று வெப்பத்தைப் […]

Loading