சிறுகதை

நிலாப்பித்தன் – ஆர். வசந்தா

சுரேந்திரன் ஒரு கல்லூரி விரிவுரையாளன். நல்ல துடிப்பான இளைஞன். நல்ல குணமான பெண் மல்லிகாவை திருமணம் செய்து கொண்டான். அவர்களுக்கு பெண் ஒன்றும் ஆண் ஒன்றுமாக இரு குழந்தைகளும் பிறந்தன. திடீரென சுரேந்திரன் டாக்டர் பட்டம் வாங்க ஆசைப்பட்டான். பெயரையும் பதிவு செய்து விட்டான். தலைப்பு ‘நிலவுப் பயணம்’ என்று முடிவு செய்தான். நிலவுக்குப் போக என்ன செய்வது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். அடிக்கடி இஸ்ரோவுடன் தொடர்பு கொண்டான். அதன் செலவுகள் பல கோடிகள் ஆகும் […]

Loading