செய்திகள்

இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி: 2 பேர் கைது

சென்னை, டிச. 30– இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து நிலமோசடியில் ஈடுபட்ட 2 பேரை சென்னை அடையாறு போலீசார் கைது செய்தனர். சென்னை, கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). இவர் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘சென்னை, அடையாறு, கஸ்துாரிபாய் நகரில் 2,880 சதுர அடி அளவிலான சுமார் 4 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. அதன் உரிமையாளர் எவாலின் கேளிப் கடந்த 1989ம் ஆண்டு […]