செய்திகள்

போதுமான நிலக்கரி இருப்பதால் மின் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை

நிலக்கரித் துறை அமைச்சகம் விளக்கம் டெல்லி, அக். 11– மின் உற்பத்தி நிலையங்களின் தேவைகளைச் சந்திக்கும் அளவுக்கு போதுமான நிலக்கரி நாட்டில் உள்ளது என நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், போதுமான நிலக்கரி கையிருப்பில் இருப்பதாகவும், மின் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் இந்திய ஒன்றிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நிலக்கரி துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது:– மின் உற்பத்தி நிலையத்தின் […]