செய்திகள்

விதவிதமான ஜிஎஸ்டி–யால் கம்பியூட்டரே திணறுகிறது

நிர்மலா சீதாராமனிடம் கூறிய கோவையின் பிரபல ஓட்டல் உரிமையாளர் கோவை, செப். 12– கோவை கொடிசியா வளாகத்தில், பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில், பிரபல ஓட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி குறித்து எடுத்து கூறி திணறடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கொடிசியா வளாகத்தில், பல்வேறு தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி […]

Loading

செய்திகள்

எல்லா மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட முடியாது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எந்தவொரு மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பொது பட்ஜெட், நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று துவங்கியதும், பட்ஜெட் ஒருதலைபட்சமானது என்று கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் […]

Loading

செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: ‘‘நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூலை 24-– மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் தான்பங்கேற்க போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கக்கூடிய பட்ஜெட், மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. 3-வது முறையாக வாக்களித்த மக்களுக்கு, பா.ஜ.க. கூட்டணி அரசு எந்த நன்மையும் செய்ய தயாராக […]

Loading

செய்திகள்

வரி சலுகைகள்: 2024 பட்ஜெட் அறிவிப்பின் தாக்கங்கள் மற்றும் நன்மைகள்

மக்கள் குரல் இனைய குழுமத்தின் திறன் ஆய்வு 2024 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள வரி மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாற்றங்கள் வரி செலுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்கின்றன, அதேசமயம் அரசின் வருவாய் தேவைகளையும் சமநிலைபடுத்துகின்றன. மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இதன் தாக்கங்கள் மற்றும் நன்மைகள் பற்றிய ஒரு அலசல் இங்கே. பிரதான மாற்றங்கள்: தனிநபர்களுக்கு தாக்கங்கள்: நிறுவனங்களுக்கு தாக்கங்கள்: 2024 பட்ஜெட்டின் புதிய வரி நிலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்குவதை […]

Loading

செய்திகள்

ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை

புதுடெல்லி, ஜூலை 23– ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும் புதிய நடைமுறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு நிரந்தர கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய பட்ஜெட் தாக்கலின்போது அவர் வெளியிட்டுள்ளார். வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் * புதிய கணக்கு தாக்கல் முறையில் ரூ.3 லட்சம் வரை வருமான வரி பிடித்தம் […]

Loading

செய்திகள்

சுங்கவரி குறைப்பு: தங்கம், வெள்ளி, மொபைல் விலை குறையும்

புதுடெல்லி, ஜூலை 23– மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, மொபைல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இவற்றின் விலை குறையும் நிலை உருவாகும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மேலும் கூறியிருப்பதாவது:– புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது. வரிச் சலுகைகளால் மொபைல் போன்கள், மொபைல் உதிரி பாகங்கள், சார்ஜர்களின் விலை குறைகிறது. தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் […]

Loading

செய்திகள்

ஒன்றிய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு கிடைத்த சலுகைகள்

டெல்லி, ஜூலை 23– 2024–25 க்கான ஒன்றிய பட்ஜெட்டில் ஆந்திர மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக […]

Loading

செய்திகள்

நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி ஜனாதிபதி வாழ்த்து

புதுடெல்லி, ஜூலை 23– நாடாளுமன்றத்தில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த மார்ச் மாதம் 2024–25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மோடி அரசின் கீழ் நிர்மலா சீதாராமன் தாக்கல் […]

Loading

செய்திகள்

புதிய கேபினட் கமிட்டிகளை அமைத்த மத்திய அரசு

புதுடெல்லி, ஜூலை 4-– மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியை அமைத்துள்ளது. ஒரு சில விவகாரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் சம்பந்தப்படும் போது, கேபினட் கமிட்டி கூடி முடிவுகளை எடுக்கவேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இதற்காக பிரதமர் கேபினட் கமிட்டிகளை அமைப்பது வழக்கம். அந்த வகையில் 3–-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்று புதிய கேபினட் கமிட்டிகளை […]

Loading

செய்திகள்

மத்திய பட்ஜெட்: மாநில அரசுகளுடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை

புதுடெல்லி, ஜூன் 22– மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடன் ஆலோசிப்பதற்கான கூட்டம் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று கூடியது. இதில், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்பட மாநிலங்களின் […]

Loading