செய்திகள்

சென்செக்ஸ் 82,000 யை கடந்தது; நிப்டி 25,000 ல் புது உச்சத்தை தொட்டது

இன்று NSEயில் 25000 புள்ளிகளைக் கடந்ததற்காக அதன் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ ஆஷிஷ்குமார் சௌகான் பிற அலுவலர்களுடன் கொண்டாடினர். மும்பை, ஆகஸ்ட் 1:இந்திய பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 82,000 புள்ளிகளை முதன்முறையாக கடந்தது. சென்செக்ஸ் 82,129.49 என்ற சாதனை உயர்வை தொட்டது,விட அதிகமாக இருந்தது. இதற்கிடையில், நிப்டி 50 குறியீடும். 25,030.95 என்ற புதிய உச்சத்தை தொட்டது, அமெரிக்க வட்டி விகிதங்களை 5.25-5.5% ஆக ஆகஸ்ட் மாத கூட்டத்தில் தொடர்ந்தது, மேலும், அமெரிக்க ரிசர்வ் வங்கியின்தலைவராக […]

Loading