சிறுகதை

நினைவு – ராஜா செல்லமுத்து

தம்பி தியாகராஜன் வழக்கம் போல அக்கா சகுந்தலா வீட்டிற்கு அன்றும் வந்திருந்தார். சகுந்தலா, தம்பி வருவதைக் கூட கவனிக்காமல் அவர் வேலைகளில் மும்முரமாக மூழ்கி இருந்தார். அது மாலை நேரம் என்பதால் அலுவலக வேலைகளை முடித்த தியாகராஜன் ஆசுவாசமாக அக்காவின் வீட்டில் அமர்ந்தார். அக்காவின் செய்கைகள் அவருக்கு என்னவோ செய்தது .கண்களை முட்டிக்கொண்டு வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டார். ஏனென்றால் ,தான் அழுதால் அக்காவிற்கும் அது சோகத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற எண்ணத்தில் வழியப்போகும் கண்ணுக்குள்ளே கண்ணீரை இருத்திக் […]