முழு தகவல்

இந்தியாவில் பெண்களால் உருவான புகழ் பெற்ற நினைவுச் சின்னங்கள்!

சிறப்புக் கட்டுரை : ராகவி ஹரி ஒரு நாட்டின் புகழ் பெற்ற இடங்களே, அந்த நாட்டின் பெருமிதங்களாக உள்ளது. மானுட வரலாற்று சிறப்புகளை அடையாளம் காட்டுவது ,பெரும்பாலும் புகழ்பெற்ற கட்டிடங்களாகவே உள்ளது. அந்த வகையில், இந்தியா பல்வேறு வகையான கலாச்சாரத்திற்கும், கட்டிட பாரம்பரியத்திற்கும் புகழ் பெற்றது. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் தலைநகர் டெல்லி என்றாலே, யுனெஸ்கோவால்(UNESCO) உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட தாஜ்மஹால் நினைவுக்கு வரும். அந்த வகையில் கால ஓட்டத்தையும் கடந்து கம்பீரமாக நிற்கும் பல நினைவுச் […]