பள்ளிப் பருவத்தில் சேரன், ரவி, கந்தன், குமார் என்ற நால்வரும் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்தாலும் தங்களது நட்பை ஆணிவேர் போல் ஆழமாக விதைத்தனர். வேலை நிமித்தமாக வேறு வேறு ஊர்கள் சென்றாலும் பணி நிறைவு ஆனதும் நான்கு பேரும் தங்களது வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டுபொறுப்பை முடித்துவிட்டவர்களாய் தங்களது மனைவியுடன் சொந்த வீட்டில் வந்து குடியேறி ஆனந்த வாழ்வை அகம் மகிழ்ந்து அனுபவித்து வருகின்றார்கள். ஏதாவது விழா என்று யாராவது வெளியூர் போனால் […]