செய்திகள்

பிரேமானந்தா, நித்யானந்தா போல் போலி சாமியார்கள் வரிசையில் மோடி

-ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் தாக்கு சென்னை, மே 23- தன்னை கடவுள் அவதாரம் என்று கூறிக் கொண்டதன் மூலம், போலி சாமியார்கள் பிரேமானந்தா, நித்யானந்தா வரிசையில் மோடியும் இணைந்து கொண்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக தாக்கி கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பா. ராமச்சந்திரன் நினைவு நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. […]

Loading