சினிமா செய்திகள்

ராஜவம்சம்: அறிமுகமாகும் முதல் படத்திலேயே 49 நடிகர் – நடிகைகளை இயக்கும் கதிர்வேலு

ராஜவம்சம் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி டி ராஜா தயாரிக்க கதிர்வேல் (அறிமுகம்) இயக்குகிறார். சுந்தர் சி இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கதிர்வேல் பழுத்த அனுபவத்தின் முதிர்ச்சியில் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். சசிகுமார் ஒரு கதாநாயகன். இவர் இன்னொரு கதாநாயகன். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ், மனோபாலா, ரமேஷ்கண்ணா, சிங்கம்புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா, சக்தி மணி சிலம்பம் சேதுபதி, ரமணி, […]