செய்திகள் வாழ்வியல்

வாழைக்காய் சாப்பிட்டால் குடல் சுத்தமாகும்;கொழுப்பு செல்களை அழித்து உடல் எடையைக் குறைக்கும்

நல்வாழ்வுச்சிந்தனைகள் வாழைக்காய் நம் நாட்டில் சமையலில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத காய்களில் ஒன்றாகும். வாழை மரத்தின் இலைகள், பூக்கள், தண்டுகள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் வாழை மரம் தோட்டங்களில் மட்டுமல்லாது பெரும்பாலான வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. வாழைக்காயில் விட்டமின் ஏ, சி, பி6 ஆகியவை அதிகளவு உள்ளன. மேலும் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃபுளோவின்), பி3(நியாசின்), ஃபோலேட்டுகள், இ, கே முதலியவை காணப்படுகின்றன. வாழைக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

கருப்புக் கொண்டைக்கடலை சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்

உடல் எலும்புகள் வலிமை பெறும் நல்வாழ்வுச் சிந்தனைகள் கருப்பு கொண்டைக்கடலை சாப்பிடுவதால் அதிலுள்ள மருத்துவ குணங்கள் உடலுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும். கருப்பு கொண்டைக் கடலையில் மாங்கனீசு, தயமின், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, புரோட்டீன், இரும்புச்சத்து, போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் சிறிதளவு ஊற வைத்த கொண்டக்கடலையை சாப்பிட்டு வந்தால் இந்த சத்துக்கள் அனைத்தும் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். இந்தச் சத்துக்கள் மேலும் அதிகமாக கிடைக்க கொண்டைக்கடலையை ஊறவைத்து முளைகட்டி சாப்பிடவேண்டும். கொண்டைக்கடலையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் […]

Loading

செய்திகள்

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? : ஆய்வு முடிவு

சென்னை, மே 18– நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? எந்த அளவு சாப்பிடலாம் என்பது குறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அது குறித்து நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் பெரியாண்டவர் கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் சுவை மட்டுமின்றி சத்துகளும் நிரம்பியுள்ளது. மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு அதிகம். எனவே மாம்பழத்தை உண்ணும்போது, அது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது […]

Loading