செய்திகள்

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மையம்

சென்னை, ஏப். 8– தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சில மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல், கரூரில் வெப்பம் தமிழகம், […]

செய்திகள்

16 மாவட்டங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப். 4– 16 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டும் என்றும், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வருகிறது. வேலூர், திருத்தணி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் […]

செய்திகள்

பழைய வீட்டை இடிக்க முயன்ற போது சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி

நாமக்கல் அருகே இன்று பழைய வீட்டை இடிக்க முயன்ற போது சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி வேடிக்கை பார்க்க சென்ற 2 வயது குழந்தை, பாட்டிக்கு நேர்ந்த பரிதாபம் நாமக்கல், மார்ச் 4– நாமக்கல் அருகே பழமையான வீட்டை இடிக்க முயன்ற சுவர் இடிந்து விழுந்தது 3 பேர் பலியானார்கள். வேடிக்கை பார்க்க சென்ற 2வயது குழந்தை, பாட்டி உயரிழந்த இந்த சோக சம்பவம் குறித்து விபரம் வருமாறு: நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் அருகே […]

செய்திகள்

கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் ரூ.15 கோடியில் பள்ளி கட்டிடங்கள்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

பள்ளி விபத்தில் 26 மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியை முல்லைக்கு ரூ.14.58 லட்சம் நிதி வழங்கினார் சென்னை, பிப்.9– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 15 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார். தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, […]

செய்திகள்

வெளிமாநில வியாபாரிகள் குறைவால் மாட்டு சந்தையில் கால்நடைகள் விற்பனை மந்தம்

ஈரோடு, பிப். 6– கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் வெளிமாநில வியாபாரிகளின் வருகை குறைந்ததால் மாடுகள் விற்பனை சரிவடைந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வியாழக் கிழமைதோறும் மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளான சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதிகளில் இருந்து மாடுகள் வரத்தாகும். இந்த மாடுகளை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த […]