வாழ்வியல்

சென்னையில் நாட்டு மருந்துகளுக்கு மக்கள் தரும் அமோக ஆதரவு

இன்று பல்வேறு சமூக சிக்கல்களின் விளைவாக, நோய்களின் பரிணாமம் வெவ்வேறு வகைகளில் கிளைவிட்டு பரவுகிறது. அதை எதிர்கொள்ள, சென்னையிலேயே நாட்டு மருந்துகளுக்கு என்று சில புகழ்பெற்ற இடங்கள் உள்ளன. பாரிமுனை, ராசப்பா செட்டி தெரு: பிள்ளையார் கோவில்ல சுண்டல் வாங்க நிக்கிறவங்க மாதிரி, ஒரு கடையை சுத்தி கூட்டம். அது, 1888ல் ஆரம்பிக்கப்பட்ட, ராமசாமி செட்டி நாட்டு மருந்துக் கடை. இலைகள், பட்டைகள், குச்சிகள், உலர் பழங்கள், விதைகள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவையோடு அங்கு கூடி […]

வாழ்வியல்

திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி என்றால் என்ன?

நல்லாதனாரின் திரிகடுகம், காரியாசானின் சிறுபஞ்சமூலம், கணிமேதாவியாரின் ஏலாதி…இவை எல்லாம், பழைய தமிழ் நூல்கள். இன்றைய தலைமுறை இவற்றை அறிந்தும் அறியாமலும் சென்று கொண்டிருக்கிறது. அந்த நூல் பெயர்களின் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்தால், அவை அனைத்தும் நம் முன்னோர் வாழ்வில் தவிர்க்க முடியாமல் இருந்த மூலிகை மருந்துகளின் பெயர்கள் என்பது தெரியும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துதான் திரிகடுகம்; கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர், […]