சிறுகதை

நாட்டு மருந்துக் கடை – ராஜா செல்லமுத்து

முன்பெல்லாம் காற்று ஓடிக்கொண்டிருக்கும் நாட்டு மருந்துக் கடையில் இப்போதெல்லாம் கூட்டம் களை கட்டி நின்றது. பிரண்டை, திப்பிலி, கடுக்காய் மருதாணி, சுக்கு ,மிளகு என்று நாட்டு மருந்துகளின் பெயர்களை சொல்லியபடியே கூடி நின்றார்கள் மக்கள்…. மக்கள் கேட்ட பொருள்களையெல்லாம் எடுத்து வரிசைப்படுத்தி கொடுத்துக்கொண்டே இருந்தார் கடையின் முதலாளி சிகாமணி. அவர் அந்த நாட்டு மருந்துக் கடையின் உரிமையாளர். கடந்த ஒரு வருடமாக அவரின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் சரசரவென்று ஓடிக்கொண்டிருந்தன .அதற்கு காரணம் .வியாபாரம் .ஒருவரையும் திட்டாமல் […]