செய்திகள்

நாகர்கோவில்–சென்னை, மதுரை–பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரெயில்: 31-ந் தேதி மோடி துவக்குகிறார்

சென்னை, ஆக.28- நாகர்கோவில்–சென்னை எழும்பூர் மற்றும் மதுரை–பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி வருகிற 31ந் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ் செல்வன் கூறும்போது, ‘நாகர்கோவில்-சென்னை எழும்பூர், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையில் இயக்கப்பட உள்ள 2 வந்தே பாரத் ரெயிலை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக […]

Loading

செய்திகள்

ஜூலை 23 முதல் 31 ந்தேதி வரை ரெயில் சேவையில் மாற்றம்: தென்னக ரெயில்வே அறிவிப்பு

சென்னை, ஜூலை 16– ஜூலை 23 ந்தேதி முதல் 31 ந்தேதி வரையில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரெயில் (வண்டி எண்: 20691) ஜூலை 23 முதல் ஜூலை 31 வரையும், நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) ஜூலை 22 முதல் ஜூலை 31 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஜூலை 21 ந்தேதி மாலை 3 மணிக்கு […]

Loading