வாழ்வியல்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்

தினமும் நெல்லிக்காய் ஜூஸில் தேன் , சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்தால் நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். கண் பார்வை மேம்பட வேண்டுமெனில், நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் கண் புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்றவற்றையும் தடுக்கும். நெல்லிக்காய் ஜூஸ் இரைப்பை கோளாறுகள், அமிலக்குறை நிலை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுப் புண் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைக் குணப்படுத்தும். முக்கியமாக கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் […]