நல்வாழ்வுச் சிந்தனைகள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை மூன்று நிமிட நடைப்பயிற்சி செய்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. பிரிட்டனில் ஒரு சிறு குழு மீது நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. ஏழு மணி நேரத்திற்குள், ஒவ்வொரு அரை மணி நேர இடைவெளியில் மூன்று நிமிட நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு குறைகிறது என்று நீரிழிவு அறக்கட்டளை மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மொத்தம் […]