செய்திகள் வாழ்வியல்

வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண், வாயுத்தொல்லை, செரிமானக் கோளாறுகள் குணமாகும்

நல்வாழ்வுச்சிந்தனைகள் வாழைப்பூவின் நன்மைகள் தெரிந்துகொண்டால் யாரும் மருத்துவமனையைத் தேடிச்செல்ல வேண்டிய அவசியமில்லை!. வாழை மரத்தின் ஒரு பாகமான வாழைப்பூ மனிதனுக்கு இன்றியமையாத மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருள் . மூலநோய், இரத்தம் வெளியேறுதல், மூல புண்கள், மலச்சிக்கல், சீதபேதி போன்றவற்றிற்கு இந்த வாழைப்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வாயுத்தொல்லை, செரிமானக்கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகியவை ஆற தொடர்ந்து 15 நாட்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களை வாட்டி வதைக்கும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வாழைக்காய் சாப்பிட்டால் குடல் சுத்தமாகும்;கொழுப்பு செல்களை அழித்து உடல் எடையைக் குறைக்கும்

நல்வாழ்வுச்சிந்தனைகள் வாழைக்காய் நம் நாட்டில் சமையலில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத காய்களில் ஒன்றாகும். வாழை மரத்தின் இலைகள், பூக்கள், தண்டுகள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் வாழை மரம் தோட்டங்களில் மட்டுமல்லாது பெரும்பாலான வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. வாழைக்காயில் விட்டமின் ஏ, சி, பி6 ஆகியவை அதிகளவு உள்ளன. மேலும் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃபுளோவின்), பி3(நியாசின்), ஃபோலேட்டுகள், இ, கே முதலியவை காணப்படுகின்றன. வாழைக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

அடிக்கடி மிளகு ரசம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : தும்மல் இருமல் சளி வராது

நல்வாழ்வுச்சிந்தனைகள் மிளகு ரசம், தமிழ்நாட்டு சமையலில் ஒரு பிரபலமான உணவு வகை. இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பல . மிளகு ரசத்தில் உள்ள மிளகு, செரிமான சக்தியை அதிகரிக்க உதவும். இது செரிமான மண்டலத்தில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. மிளகு ரசத்தில் உள்ள இஞ்சி, மஞ்சள் மற்றும் […]

Loading