செய்திகள்

நடிகை சரோஜா தேவி உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பெங்களூரு, ஜூலை 15– நடிகை சரோஜா தேவியின் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது 87. கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில் காலமானார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேரில் […]

Loading

செய்திகள்

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இறுதி சடங்கில் பங்கேற்பு வாடிகன், ஏப். 26– வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டிருந்த மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் […]

Loading