செய்திகள்

பங்காரு அடிகள் பிறந்த நாளில் 1200 பேருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பங்காரு அடிகள் பிறந்த நாளில் 1200பேருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது நீதிபதி பாஸ்கரன் பங்கேற்பு மேல்மருவத்தூர், மார்ச். 3– மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளாரின் 81வது பிறந்த நாள் விழா கடந்த 28ந் தேதி மங்கள இசையுடன் தொடங்கியது. அன்று சித்தர் பீடம் வந்த அடிகளாரைசேலம் மற்றும் நாமக்கல் பக்தர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர். ஆன்மீக இயக்க துணை தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் […]

செய்திகள்

பங்காரு அடிகள் 81வது பிறந்த நாளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மேல்மருவத்துார், மார்ச். 1– ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின் 81வது பிறந்த நாள் விழா மார்ச் 3ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று, அதிகாலை 3 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில், நடைபெற்றது. அன்னதானத்தை கே.பா. செந்தில்குமார் துவக்கினார். சித்தர் பீடம் வந்த அடிகளாரை, பக்தர்கள் வரவேற்றனர். மாலை, 4 மணிக்கு, […]

செய்திகள்

5 ஆயிரம் ஏழை மக்களுக்கு ரூ. 10 லட்சம் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்

திருப்போரூர், பிப். 26– கேளம்பாக்கத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 5,000க்கும் மேற்பட்ட ஏழைஎளிய மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் சென்னை செல்லும் பிரதான சாலையையொட்டி பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே அண்ணா தி.மு.க. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் சார்பில் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளையொட்டி மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்போரூர் […]

செய்திகள்

காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் ரூ.35 லட்சம் நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு, பிப். 26– காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழா-வில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்– செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் 73 அடி உயர கொடிகம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் சிங்கபெருமாள் […]

செய்திகள்

ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்: தமிழ்மகன் உசேன், பலராமன் எம்.எல்.ஏ. வழங்கினர்

பொன்னேரி தொகுதி அண்ணா தி.மு.க. சார்பில் பொன்னேரி பிப்-.25– பொன்னேரி தொகுதி அண்ணா தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் ஏழைய எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்மகன் உசேன், மாவட்டச் செயலாளர் சிறுணியம் பி. பலராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர். திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி அண்ணா தி.மு.க. சார்பில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் ஏற்பாட்டில் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் […]

செய்திகள்

30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எடப்பாடி வழங்கினார்

ஸ்கூட்டர், தையல் மெஷின், சைக்கிள், தள்ளுவண்டி 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எடப்பாடி வழங்கினார் முதல்வருக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு சென்னை பிப்.25– – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை யொட்டி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் பகுதி கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கழக […]

செய்திகள்

திருமங்கலம் அம்மா கோவிலில் 501 பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

ஜெயலலிதா 73 வது பிறந்தநாளை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் திருமங்கலம் அம்மா கோவிலில் 501 பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர்ஆர் பி உதயகுமார் மதுரை, பிப்.25- புரட்சித்தலைவி அம்மாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் அம்மா கோவிலில்கழக அம்மா பேரவையின் சார்பில் அமைச்சர்ஆர் பி உதயகுமார் ஏற்பாட்டில் 501 பெண்கள் புதிய பானையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து பொது மக்களுக்கு நலத்திட்ட […]

செய்திகள்

முத்தியால்பேட்டையில் 10,073 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: வி.சோமசுந்தரம் வழங்கினார்

ஜெயலலிதா 73-வது பிறந்தநாள் விழா முத்தியால்பேட்டையில் 10,073 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: வி.சோமசுந்தரம் வழங்கினார் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாடு காஞ்சீபுரம், பிப்.24-– முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் அருகே முத்தியால்பேட்டையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், ஆன்மீக பிரமுகருமான ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாட்டின் பேரில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு, அம்மாவின் படம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் கலந்து […]

செய்திகள்

தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

சென்னை, பிப். 24 மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் அண்ணா தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீரசெல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல்; இலவச திருமணங்களை நடத்தி வைத்தல்; […]

செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாள்: 10 ஆயிரத்து 73 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவொற்றியூரில் பகுதி செயலாளர் கே.குப்பன் ஏற்பாடு ஜெயலலிதா பிறந்தநாள்: 10 ஆயிரத்து 73 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்குகிறார் திருவொற்றியூர் பிப்.22– திருவொற்றியூர் மேற்கு பகுதி அண்ணா தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆயிரத்து 73 பேருக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்குகிறார். திருவொற்றியூர் பெரியார் நகரில் நாளை (23–ந்தேதி) மாலை 4 மணிக்கு ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் […]