செய்திகள்

மோடி திறந்து வைத்த ரூ.17,800 கோடி நவிமும்பை கடல் பாலத்தில் விரிசல்

மும்பை, ஜூன் 22– நரேந்திர மோடியால் ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட ரூ.17,800 கோடி மதிப்பிலான நவிமும்பை கடல் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மும்பை–நவிமும்பையை கடல் மார்க்கமாக இணைக்கும் விதமாக ரூ.17,800 கோடியில் இந்தியாவின் மிகவும் நீளமான கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் கடந்த ஜனவரி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. நவிமும்பையில் புதிய விமான நிலையமும் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு போதிய போக்குவரத்து வசதி இருக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக இந்த […]

Loading

செய்திகள்

நரேந்திர மோடியின் தோல்வி பயத்தால் தொடரும் அநாகரீக தேர்தல் பிரச்சாரம்

செல்வப்பெருந்தகை காட்டம் சென்னை, மே 28– தேர்தல் தோல்வி பயத்தால், தேர்தல் பரப்புரையில் அநாகரீகமாக பேசி வந்த நரேந்திர மோடி, எதிர்க்கட்சியினர் ஆபாச நடனம் ஆடி மகிழ்ந்து கொள்ளலாம் என்று தரம் தாழ்ந்து பேசி இருப்பது கண்டனத்துக்குரியது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– மக்களவை தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை திரித்துக் கூறி, முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையைப் […]

Loading

செய்திகள்

நரேந்திர மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் கடும் வெறுப்பு: தேஜஸ்வி யாதவ் பேச்சு

பாட்னா, ஏப். 29– பிரதமர் மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் வெறுப்படைந்துள்ளதாக பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த […]

Loading