புதுடெல்லி, ஜன. 31– மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. முதற்கட்டம் பிப்ரவரி 13ல் முடிகிறது. மார்ச் 10ல் துவங்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் ஏப்ரல் 4–ந்தேதி வரை நடக்க உள்ளது. 2025–26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா […]