செய்திகள்

நடிகை சரோஜா தேவி உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பெங்களூரு, ஜூலை 15– நடிகை சரோஜா தேவியின் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது 87. கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில் காலமானார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேரில் […]

Loading

செய்திகள்

கணவருடன் தகராறு: சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சென்னை, சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ‘கயல்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். சின்னத்திரை நடிகை அமுதா தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா கழிவறையை […]

Loading