சினிமா செய்திகள்

போதைப் பொருள்கள் பயன்படுத்தும் நடிகர்கள் கைதுசெய்யப்படாதது ஏன்? தமிழ்த் திரைப்பட கதாநாயகி கேள்வி

சென்னை, செப்.10- நடிகைகள் மட்டும் கைது செய்யப்படுகிறார்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில்அதிபர்கள் போதை பொருள் பயன்படுத்தவில்லையா? என்று தனுஷ் பட நடிகை பாருல் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். தடை செய்யப்பட்ட போதை பொருட்களைப் பயன்படுத்திய வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இந்தி நடிகை ரியா சக்கரவர்த்தி ஆகியோர் கைதானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரியா சக்கரவர்த்தி போதை பொருளைப் பயன்படுத்தும் 25 பிரபலங்கள் பட்டியலை போலீஸாரிடம் கொடுத்து இருப்பதாகவும் இதனால் மேலும் […]