சினிமா செய்திகள்

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று

மும்பை, ஏப். 2– பிரபல நடிகை ஆலியா பட், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட், 2012-ல் கரண் ஜோஹர் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 2 ஸ்டேட்ஸ், டியர் ஜிந்தகி, ஹைவே, உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் ஆலியா பட். இதுபற்றி அவர் கூறியதாவது:– கொரோனாவால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக் […]