ரன்பீர் கபூரின் ஆனிமல் திரைப்படத்தில் உள்ள புகழ்பெற்ற காட்சி ஒன்றை மறு உருவாக்கம் செய்து, ஒரு ஜோடி தங்களின் திருமண நாளை மாபெரும் திரைக்காட்சியாக மாற்றியுள்ளனர். ‘மெஷின் கன்’ ஒன்றை வகனமாக வடிவத்து அதை சாரட் வண்டியை போல் உருவாக்கி அதில் மணமக்கள் வந்த போது அரங்கத்தில் இருந்தார் அதிர்ந்து செய்வதறியாது திகைத்தனர். பிறகு இது மணமக்களின் புதுமையான வருகை என உணர்ந்த பின் மனம் விட்டு சிரித்தபடி கைதட்டி ஆராவாரம் செய்யும் வீடியோ காட்சிகள் காட்டு […]