செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 1.60 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை, பிப்.8- தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 60 லட்சத்து 75 ஆயிரத்து 672 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 267 ஆண்கள், 204 பெண்கள் என மொத்தம் 471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 151 பேரும், கோவையில் 48 பேரும், தஞ்சாவூரில் 29 பேரும், குறைந்தபட்சமாக கரூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டையில் தலா இருவரும், விருதுநகர், திருவண்ணாமலை, […]

சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா: நலமுடன் உள்ளதாக தகவல்

சென்னை, பிப். 8– தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக படிப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சூர்யாவின் குழந்தைகள் மும்பையில் பாட்டி வீட்டில் உள்ளதால் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா மும்பை சென்றார். குழந்தைகளுடன் தனது நேரத்தை செலவிட்ட சூர்யா, தனது அடுத்த அடுத்த படங்களின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் […]