செய்திகள்

நடிகர் சூரி இல்ல திருமணத்தில் நகைகளை திருடியவன் கைது

சென்னை, செப்.14– பிரபல காமெடி நடிகர் சூரியின் இல்லத் திருமண விழாவில் நகைகளை திருடிய கொள்ளையன் கைது செய்யப்பட்டான். நடிகர் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தை நடிகர் சூரி முன் நின்று நடத்தி வைத்தார். பல்வேறு திரை உலக பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை […]