சினிமா செய்திகள்

நடிகர் அதர்வாவுக்கு கொரோனா

சென்னை, ஏப்.18– நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை அதர்வா தொடங்கினார் . அதனை ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்பிவிட்டார். அவருடன் ஒட்டுமொத்த படக்குழுவினரும் சென்னை திரும்பிவிட்டனர். சென்னை திரும்பிய சில நாட்களிலேயே, அதர்வாவுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அதர்வா செய்து கொண்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் […]