மும்பை, ஜூலை 19– கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்ட்யா – நடாஷா தம்பதி தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு செர்பிய நடிகை மற்றும் மாடல் நடாஷா ஸ்டான்கோவிக்கை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாகவே இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஹர்திக் மற்றும் […]