செய்திகள்

முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அபாரம் பிரிஸ்பேன், ஜன. 15– இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் அடித்தது. இந்த போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்து வீசி தனது சர்வதேசய முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை […]

செய்திகள் முழு தகவல்

சின்னப்பம்பட்டி தெருக் கிரிக்கெட்டில் தொடங்கி சிட்னி மைதானத்தில் நுழைந்த யார்க்கர் நடராஜன்!

“எந்த விதைக்குள் எத்தனை வீரியமான மரம் இருக்கிறது என்பது தெரியாது” என்பது நாட்டுப்புற மொழி. ஆம், அப்படித்தான், ஒரு சிற்றூரின் தெருவில் கிரிக்கெட் விளையாடும் ஒரு சிறுவன் ஆஸ்திரேலியா நாட்டு மண்ணில் கால்பதிப்பான் என்றும் கூட யாரும் கணித்திருக்க மாட்டார்கள். ஆனால், ஆஸ்திரேலிய மண்ணை மிதித்ததோடு மட்டுமல்லாமல், சிட்னி கிரிக்கெட் விளையாட்டு திடலில் விளையாடினால், அதுதான் மேல் சொன்ன பழமொழியின் முழு பொருள். இந்த சிற்றூர் நடராஜன் என்ற விதைக்குள் மிகப்பெரிய யார்க்கர் நடராஜன் என்ற மரம் […]

செய்திகள்

நடராஜன் மிகப் பெரிய சொத்து: விராட் கோலி புகழாரம்

3வது டி20 போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது: ஷமி, பும்ரா இல்லாத நிலையில் மிகுந்த நெருக்கடியான சூழலில் நடராஜன் சிறப்பாகப் பந்துவீசியதை குறிப்பிட்டே ஆக வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த சில ஆட்டங்களிலேயே அவர் இவ்வாறு விளையாடியது சிறப்பானது. நடராஜன் மிகவும் நேர்த்தியான, அடக்கமிக்க, கடினமாக உழைக்கும் நபர். தான் எதைச் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அவர் தொடர்ந்து இவ்வாறு கடினமாக உழைக்க வேண்டும். இடதுகை […]

செய்திகள் முழு தகவல்

ஐ.பி.எல். 2020: சாதனை படைத்த தமிழக வீரர்கள்

13வது ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் பங்கேற்றனர். இதில் கொல்கத்தா அணியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனைப்படைத்தார். இதே போல் ஐதராபாத் அணியில் விளையாடிய நடராஜன் சிறப்பான முறையில் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் வருண் சக்கரவத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதே போல் நெட் பவுலர் என்ற முறையில் நடராஜனுக்கும் […]