திரையுலகினர் அஞ்சலி முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் சென்னை, நவ. 10– வயது முதிர்வு காரணமாக நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. டெல்லி கணேஷ் உடலுக்கு உறவினர்கள் மற்றும் திரை உலகினர், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது […]