செய்திகள்

புயல் எதிரொலி: தியேட்டர்கள், நகைக்கடைகள் மூடல்

‘பெஞ்ஜல்’ புயல் காரணமாக மழை பெய்யும் மாவட்டங்களில் இன்று தியேட்டர்கள், நகைக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெஞ்சல் புயல் தாக்கத்தால் கன மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட மழை பெய்யும் மாவட்டங்களில் தியேட்டர்கள் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது புயல் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து நகைக்கடைகளும் மூடப்படும் என்று நகை […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிராவில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

மும்பை, ஜூலை 29– நவி மும்பையில் உள்ள நகைக்கடையில் 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று இரவு 10.30 மணியளவில் ஹெல்மட் அணிந்தபடி 3 பேர்கொண்ட கும்பல் நுழைந்தது. அதிலிருந்து ஒருவர் உடனடியாக தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மேலே சுட்டு ஊழியர்களை மிரட்டினார். அப்போது கடையில் இருந்த அலாரத்தை இயக்க முயன்ற ஊழியரை அந்த கும்பல் […]

Loading