சிறுகதை

நகரத்தில் வீடு…! – ராஜா செல்லமுத்து

மாதத்தின் முதல் ஐந்தாம் தேதி வந்துவிட்டால் போதும் டான் என்று வாடகை பணத்தை குருசாமி இடம் கொடுத்து விட வேண்டும் இல்லை என்றால் வீட்டை இரண்டாகி விடுவார். இதனால் குருசாமி வீட்டில் குடியிருக்கும் அத்தனை பேரும் நான்காம் தேதியே வாடகைப் பணத்தைக் கொடுத்து விடுவார்கள். கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாகவும் திமிராகவும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார் குருசாமி. வெயில் ,மழை ,வெள்ளம், புயல் என்று எது வந்தாலும் அவருக்கு கவலை இல்லை. மாதம் பிறந்தால் போதும் […]

Loading