நியூயார்க், நவ. 07– அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், எனது போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கமலா ஹாரீஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், அதில் டொனால்ட் டிரம்ப் மிக அபாரமாக வெற்றி பெற்றார் என்பதும், இன்னும் ஒரு சில நாட்களில் அவர் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அனைத்து கருத்துக்கணிப்புகளும் கமலா ஹாரிஸ் வெற்றி […]