ஆர்.முத்துக்குமார் உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது, கொண்டாடுவதற்கான காரணங்கள் பல உண்டு , ஆனால் சிந்தித்துச் செயல்பட பல்வேறு சவால்களையும் சந்தித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி விரைவாக இருந்தபோதிலும், குறைந்த தனிநபர் வருமானம், இளைஞர் வேலை வாய்ப்பு தேக்கநிலை மற்றும் மந்தமான உற்பத்தித்திறன் வளர்ச்சி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சிக்கல்களை இந்தியா எதிர்கொள்கிறது. கோவிட் 19 தொற்றுநோய் காலகட்டத்தில் முழு ஊரடங்கு நேரத்தில் கிராமப்புற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தோர் விவசாயத் தொழிலாளர்களின் […]