சென்னை, செப். 17– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் நடைமேடை எண் – 4 ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 11 நபர்கள் ஆறு நாட்களுக்கு முன்பாக பொன்னேரியில் விவசாய வேலைக்காக வந்துள்ளனர். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்து வேலையில்லாத காரணத்தினால் மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தனர். அப்போது அவர்களில் சிலர், பணம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம். சென்னையிலேயே தங்கி, ஏதாவது […]