செய்திகள்

நாட்டில் அதிக தொழிற்சாலைகள்: தமிழகம் முதல் இடம் பிடித்தது

மத்திய அரசு தகவல் சென்னை, அக்.1- 2022–23ம் ஆண்டு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலம் தமிழ்நாடு என்றும் நாட்டில் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் தொழிற்துறை குறித்த 2022–23ம் ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாடு தழுவிய அளவில் ஒரு கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 962 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் முன்னணியில் […]

Loading

செய்திகள்

எண்ணூரில் தொழிற்சாலைக்கு அமோனியா கொண்டுவரும் கப்பலை முற்றுகையிட மீனவ கிராமங்கள் முடிவு

திருவெற்றியூர் ஆக.18– எண்ணூர் தொழிற்சாலைக்கு அமோனியா கொண்டுவரும் கப்பலை படகில் சென்று முற்றுகையிட மீனவ கிராமங்கள் முடிவு செய்துள்ளனர். எண்ணூரில் தனியார் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பலில் இருந்து கொண்டுவரும் அம்மோனியா குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக கடலில் அமோனிய வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பெரிய குப்பம் சின்ன குப்பம் பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 53 பேர் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பான […]

Loading