செய்திகள்

‘டெட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 6– ‘டெட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும், சுமார் 40 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2013ம் […]

Loading

செய்திகள்

விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது : ஜனாதிபதியிடம் இருந்து பிரேமலதா பெற்றுக்கொண்டார்

புதுடெல்லி, மே.10- விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதை, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். அதனை விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான பிரேமலதா பெற்றுக்கொண்டார். கலை, இலக்கியம், அறிவியல், வர்த்தகம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். பாரத ரத்னா விருதுக்கு அடுத்த உயரிய விருதான இந்த பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய 3 நிலைகளில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் கடந்த குடியரசு […]

Loading