செய்திகள் நாடும் நடப்பும்

நாளைய மும்முனைப் போட்டி திமுகவுக்கு சாதகம்

தலையங்கம் விக்கிரவாண்டி தொகுதியில் நாளை, ஜூலை 10–ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தல் பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் மாறியுள்ளது. மும்முனைப் போட்டியில் தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.), நாம் தமிழர் கட்சி ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. இதன் முடிவுகள் ஜூலை 13–ம் தேதி அறிவிக்கப்படுகின்றன. முக்கிய வேட்பாளர்கள்: திமுக: அன்னியூர் சிவா (சிவசண்முகம்), பா.ம.க.: சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி: அபிநயா தொகுதி வாக்காளர் விவரம்: விக்கிரவாண்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் சுமார் 2,35,000. இது […]

Loading

செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வினர் வாக்களிக்க மாட்டார்கள்: பிரேமலதா விஜயகாந்த்

தர்மபுரி, ஜூலை 8- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வினர் வாக்களிக்க மாட்டார்கள் என்று தர்மபுரியில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தர்மபுரிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி முதலமைச்சரின் சொந்த தொகுதியில் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். இதுபோல் தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 6 படுகொலைகள் நடந்துள்ளன. […]

Loading