செய்திகள்

தோனி தொடர்ந்த ரூ. 100 கோடி மானநஷ்ட வழக்கு தள்ளிவைப்பு

சென்னை, ஆக. 25– ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக, 100 கோடி ரூபாய் கோரிய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டதன் அடிப்படையில், ஜீ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி தோனி […]