செய்திகள்

‘நீட்’ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 110 மாணவர்கள் தகுதி நீக்கம்

தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை புதுடெல்லி, ஜூன் 24- நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்ட 110 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மே மாதம் 5ம் […]

Loading

செய்திகள்

தேர்வுக்கு முதல்நாளே வினாத்தாள் கிடைத்தது

நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைதான மாணவர்கள் வாக்குமூலம் புதுடெல்லி, ஜூன் 20– சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில், முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பீகாரில் கைது செய்யப்பட்ட 3 மாணவர்கள் தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் தங்களுக்கு கிடைத்தது என வாக்குமூலம் அளித்துள்ளனர். மே 5ம் தேதி 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி எழுந்தது. நீட் தேர்வு சர்ச்சை […]

Loading

செய்திகள்

நீட்’ தேர்வை விலக்கி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்

மோடிக்கு ராமதாஸ் கோரிக்கை சென்னை, ஜூன் 11– 3 வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், ‘நீட்’ தேர்வை விலக்கி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக […]

Loading